மண்ணில்29 MAY 1954
விண்ணில்27 MAY 2020
வயது 65
கரம்பொன்(பிறந்த இடம்) Markham - Canada
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஸ்ரீநாதன் அவர்கள் 27-05-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான யூனியன் செல்லத்துரை ரோஹினியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், இந்துமதி(ராசாத்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும், விவேதா, ஹறேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், வெனிஷா(ஆஷா) அவர்களின் அன்பு மாமனாரும், வேதநாயகி, ராஷ்மி, ஸ்ரீகாந்தா, காந்திமதி, சசிகலா, ரஜனி ஆகியோரின் அன்புச் சகோதரரும், தர்மநாதன், சந்திரசேகரம், ராஜினி(செல்வி), ரஞ்சன், லிங்கதாஸ்(இந்திரன்), யோகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், தனபாலசிங்கம், மங்களவதனி, காலஞ்சென்ற குணபாலசிங்கம், பூபாலசிங்கம், யோகமங்களவதனி, கமலநாயகி, ஜெயபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குடும்ப உறவினர்களுடன் மட்டுமே நடைபெறும்.
தகவல்: குடும்பத்தினர்
Related Posts
இறையோடு இணைந்தவர்கள்
May 31, 2020
0
Comments
Post a Comment