திருமதி திலகவதி துஷ்யந்தன்




திருமதி திலகவதி துஷ்யந்தன்

பிறப்பு : 26 ஒக்ரோபர் 1944 — இறப்பு : 29 ஓகஸ்ட் 2014


யாழ். கரம்பொன் காவலூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி துஷ்யந்தன் அவர்கள் 29-08-2014 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நகுலேசப்பிள்ளை(சரவணை), சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

துஷ்யந்தன்(அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு மனைவியும்,

எழிலி(கனடா), மைதிலி(அவுஸ்திரேலியா), மாலினி(ஐக்கிய அமெரிக்கா), மனோகரி(லண்டன்), திவாகரன்(அவுஸ்திரேலியா), சுமதி(அவுஸ்திரேலியா), சாம்பவி(அவுஸ்திரேலியா), காண்டீபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

சசீந்திரன்(அவுஸ்திரேலியா), நரேந்திரநாதன்(ஐக்கிய அமெரிக்கா), சுரேஷ்(லண்டன்), சிவானந்தி(அவுஸ்திரேலியா), நந்தகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

உமாபதி சிவம்(இந்தியா), ஸ்ரீதேவி(கனடா), காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி(வவுனியா), நற்றமிழ்மாது(கனடா), ஸ்ரீதரன்(கனடா), கலைச்செல்வன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆரணி, ஆருதி, ஜீவகன்(அவுஸ்திரேலியா), ஆரபி, வராகி(லண்டன்), உமையாள்(ஐக்கிய அமெரிக்கா), தேவேஷ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-09-2104 செவ்வாய்க்கிழமை அன்று காலை பொறளையில் உள்ள ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-09-2014 புதன்கிழமை அன்றுமு.ப 08:30 மணிக்கு ஈமைக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
கணவர், பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,


இறையோடு இணைந்தவர்கள்
August 29, 2014
0

Search

Popular Posts

திரு திருச்செந்தூரன் இரத்தினம்(ரமேஸ்)

திரு திருச்செந்தூரன் இரத்தினம்(ரமேஸ்) அன்னையின் மடியில் 21-04-1971 ஆண்டவன் அடிய…

திரு. சோமசுந்தரம் முத்தையா

திரு சோமசுந்தரம் முத்தையா ஓய்வுபெற்ற பொறியியலாளர் - கட்டட திணைக்களம் வய…

திருமதி கிருஸ்ணமாலா தவராஜா

திருமதி கிருஸ்ணமாலா தவராஜா தோற்றம் : 2 மார்ச் 1969 — மறைவு : 27 ஏப்ரல் 2017 …

Contact Me