திருமதி கிருஸ்ணமாலா தவராஜா
தோற்றம் : 2 மார்ச் 1969 — மறைவு : 27 ஏப்ரல் 2017

யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணமாலா தவராஜா அவர்கள் 27-04-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, சரஸ்வதி(ஆவரங்கால்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தவராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அனோஜ், துஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருபாம்பாள், கிருபானந்தன், கிருஸ்ணவேணி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற கிருஷ்ணராணி மற்றும் கிருஷ்ணரதி, கிருஷ்ணகோபால், காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன் மற்றும் கிருஷ்ணநாதன், கிருஷ்ணவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுந்தரராஜா, தியாகராஜா, சரஸ்வதி, காலஞ்சென்ற சம்பூரணன் மற்றும் தனலஷ்மி, சுயம்புலிங்கம், பாலரஞ்சனி, ஜெயமதி, திருநயனி, தேவகாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிருஷ்ணவேணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
நிரஞ்சனி-ரகுநாதன், நிமலன்-அரண்யா, கௌரி-தனுசன், ரகு, சுதா-சரண்யா, திவா, காயத்ரி, கஸ்தூரி, மதுஷா, சஞ்சீவ், நந்துஜன், தனுஜன், கிஷான், கீர்த்தி ஆகியோரின் அன்பு அத்தையும்,
ரோகினி-கண்ணன், சீலன்-அனுஷா, பாமினி-ரவி, அஜந்தன்-வானதி, சேந்தன்-நிஷா, மணிமாறன்-காயத்ரி, உஷா-ரூபன், முகிலன், ரஞ்சனி, தனீஷன், அசோக்-ஹேற், தாரணி, கிஷானி ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

Related Posts
இறையோடு இணைந்தவர்கள்
April 28, 2017
0