(விஞ்ஞான ஆசிரியர் - வேலணை மத்தியகல்லூரி, நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்துக்கல்லூரி, முன்னாள் சமாதான நீதவான் நீதி அமைச்சு- கொழும்பு-12)
பிறப்பு : 26 சனவரி 1950 — இறப்பு : 13 டிசெம்பர் 2016
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் முத்துமணி அவர்கள் 13-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துமணி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராசதுரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சுகன்யா அவர்களின் அன்புக் கணவரும்,பவித்திரா, மதுரிகா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும், இரத்தினேஸ்வரி(பிரான்ஸ்), கனகரட்ணம்(ஓய்வுபெற்ற வங்கி மேலதிகாரி, இலங்கை வங்கி- கனடா), புவனேஸ்வரி(நீர்கொழும்பு), தியாகேஸ்வரி(கனடா), பற்குணசிங்கம்(முன்னாள் ஆசிரியர்- நாரந்தனை றோமன் கத்தோலிக்க பாடசாலை- கனடா), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), நிலாமதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுஜீவன், இரவிசங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம், மகேந்திரமணி, கனகலிங்கம், சுயேந்திரன், அனுசியா, கலைமகள், ரகு(யோகேந்திரன்), திருக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நவிஷ், மிவிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி

Related Posts
இறையோடு இணைந்தவர்கள்
December 13, 2016
0