திரு தில்லைநடராஜா கார்த்திகேயப்பிள்ளை
அன்னையின் மடியில் 27-03-1941
ஆண்டவன் அடியில் 23-04-2018
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கரம்பொன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தில்லைநடராஜா கார்த்திகேயப்பிள்ளை அவர்கள் 23-04-2018 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேயப்பிள்ளை சிவபாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பானுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
பவானி(ஐக்கிய அமெரிக்கா), சிவகரன்(பிரித்தானியா), மதிவதனி(பிரித்தானியா), திவானி(பிரித்தானியா), பானுகோபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதாகரன், சுகந்தினி, கபிலன், பிரபாநாதன், துஷானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஸ்ரீலஸ்ரீ ராஜேஷ்வரியம்மா, உமை, ஆனந்தநடராசா, உமாதேவி, சதானந்தநடராசா, பூமகள், சிவதேவி, காலஞ்சென்ற இளமதி, மதியழகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவானந்தன், காலஞ்சென்ற குணவதி, ஜெயவதி, உதயமதி, காலஞ்சென்ற விஜயரத்தினம், பாதுஷா, காலஞ்சென்ற பேரானந்தசிவம், கனகலஷ்சுமி, கனகசுந்தரம், பேரின்பநாதன், பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாயகி, கிஷோன், கல்கி, திலகி, சினேகி, மகதி, கார்த்தி, சியானுகி, வரூஷன், தேஷா, தியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
Related Posts
இறையோடு இணைந்தவர்கள்
April 23, 2018
0