செல்வி தயாவதனி அமிர்தலிங்கம்


செல்வி தயாவதனி அமிர்தலிங்கம்





பிறப்பு : 6 சனவரி 1962 — இறப்பு : 2 நவம்பர் 2015

யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தயாவதனி அமிர்தலிங்கம் அவர்கள் 02-11-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

பத்மாவதி(பாவா- பிரான்ஸ்),போசன்(பிரான்ஸ்), ஈசன்(பிரான்ஸ்), சுரேஸ்(பிரான்ஸ்), சுபோதினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவராசா, சிறீநந்தினி, கேமலதா, பேரின்பவதி, ராஜ்மோகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மயூரி, வினோத், அஜித் ஆகியோரின் அன்பு அன்ரியும்,

யதுசன், மதுஷா, நிதுசன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

சதுசன், கோகுலன், லக்சியா, லக்ஸ்மன், அபிநயா, செந்தூஸ், சிவதீஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சகானா, ரோஷன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சகோதரர்கள்
இறையோடு இணைந்தவர்கள்
November 02, 2015
0

Search

Popular Posts

திரு திருச்செந்தூரன் இரத்தினம்(ரமேஸ்)

திரு திருச்செந்தூரன் இரத்தினம்(ரமேஸ்) அன்னையின் மடியில் 21-04-1971 ஆண்டவன் அடிய…

திரு. சோமசுந்தரம் முத்தையா

திரு சோமசுந்தரம் முத்தையா ஓய்வுபெற்ற பொறியியலாளர் - கட்டட திணைக்களம் வய…

திருமதி கிருஸ்ணமாலா தவராஜா

திருமதி கிருஸ்ணமாலா தவராஜா தோற்றம் : 2 மார்ச் 1969 — மறைவு : 27 ஏப்ரல் 2017 …

Contact Me