திருமதி நாகம்மா(திருப்பதி) அருணாசலம்





திருமதி நாகம்மா(திருப்பதி) அருணாசலம் 
23 JUN 1934 - 24 OCT 2019 (85 வயது)
பிறந்த இடம் :கரம்பொன் தெற்கு
வாழ்ந்த இடங்கள் :கொழும்பு,  கனடா

யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா அருணாசலம் அவர்கள் 24-10-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னப்பு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சிவேந்திரன்(ராசா), தாரணிதேவி(தாரணி- ஜேர்மனி), ரதிதேவி(சூட்டி- கனடா), குகேந்திரன்(இந்திரன்- இங்கிலாந்து), லோகேந்திரன்(லோகன் -இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்மகுலசிங்கம்(சோதி), மதிவதனி(வதனி), சந்திரகலா(சாந்தி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சத்தியபாமா, காலஞ்சென்ற பரமேஸ்வரி(ஈஸ்வரி), இராமசந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற அருணாசலம், கோணேசபிள்ளை இந்திராவதி ஆகியோரின் அன்பு மைத்தினியும்,
ஆதித்யா அவர்களின் அன்பு அம்மம்மாவும்,

தமீரன், அதீரன், யதூரன், தயூரன், சாயூரன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


இறையோடு இணைந்தவர்கள்
October 24, 2019
0

Search

Popular Posts

திரு திருச்செந்தூரன் இரத்தினம்(ரமேஸ்)

திரு திருச்செந்தூரன் இரத்தினம்(ரமேஸ்) அன்னையின் மடியில் 21-04-1971 ஆண்டவன் அடிய…

திருமதி பரமேஸ்வரி கோணேசபிள்ளை

திருமதி பரமேஸ்வரி கோணேசபிள்ளை (ஈஸ்வரி) அன்னை மடியில் : 15 சனவரி 1941 — …

திருமதி கிருஸ்ணமாலா தவராஜா

திருமதி கிருஸ்ணமாலா தவராஜா தோற்றம் : 2 மார்ச் 1969 — மறைவு : 27 ஏப்ரல் 2017 …

Contact Me