திரு சிவலிங்கம் பிரபாகரன்
பிறப்பு : 12 மே 1963 — இறப்பு : 1 ஒக்ரோபர் 2018
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் பிரபாகரன் அவர்கள் 01-10-2018 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி சிவலிங்கம் அப்பையா, ஜெயமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுசியா அவர்களின் அன்புக் கணவரும்,
அமிர்தினி, சங்கீதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சகுந்தலா அவர்களின் அன்புச் சகோதரரும்,
கார்த்திகா, ஆரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராஜ்குமார், ராஜேஸ்வரன், ரவீந்திரன், சிறிதரன், சுகுமார், இந்திராதேவி, ரட்ணாதேவி, சுசிலாதேவி, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
Related Posts
இறையோடு இணைந்தவர்கள்
October 01, 2018
0